துவக்கம் -
கசப்பு-!
தொடர்ந்தால்-
ஒரு வித-
மிதப்பு!
போதை-
தலைக்கேறும் -
பாதை -
தடம் மாறும்!
சொர்க்கமே -
மது என்பாய்!
உன்னை -
கேவலமாக பார்க்கும் -
உன் வீட்டு நாய்!
கவலையானாலும் -
குடி!
கல்யாணம் ஆனாலும் -
குடி!
கருமாதியானாலும் -
குடி!
சொல்கிறாய்-
காரணங்களுக்காக-
குடிப்பதாய்!
இல்லை -
குடிப்பதற்காக-
காரணங்கள் -
தேடுகிறாய்!
உன் 'குடி'யால்-
கெடுவது -
ஊரான் -
குடியல்ல!
கேடு கெட்டலைவது-
உன் குடி!
உன் -
'குடி'யால்'!
கசப்பு-!
தொடர்ந்தால்-
ஒரு வித-
மிதப்பு!
போதை-
தலைக்கேறும் -
பாதை -
தடம் மாறும்!
சொர்க்கமே -
மது என்பாய்!
உன்னை -
கேவலமாக பார்க்கும் -
உன் வீட்டு நாய்!
கவலையானாலும் -
குடி!
கல்யாணம் ஆனாலும் -
குடி!
கருமாதியானாலும் -
குடி!
சொல்கிறாய்-
காரணங்களுக்காக-
குடிப்பதாய்!
இல்லை -
குடிப்பதற்காக-
காரணங்கள் -
தேடுகிறாய்!
உன் 'குடி'யால்-
கெடுவது -
ஊரான் -
குடியல்ல!
கேடு கெட்டலைவது-
உன் குடி!
உன் -
'குடி'யால்'!
'குடி'
ReplyDeleteசெமத்தியான
மரண அடி.