Wednesday 21 September 2011

தடைகள்!



தடை!
திரு விழா-
 ரெகார்ட் டான்சுக்கு -!
காரணம் -
ஆபாச உடை!

"இவர்கள் "-
சேனலில் -
போடும்-
 உடைகளோ!!

ரொம்ப,-
ரொம்ப -
யோக்கிய -
உடை தான்!?


No comments:

Post a Comment