Thursday, 19 January 2012

சிற்றின்பம்!

பெண்ணின் -
சிரிப்பும்!

உதட்டில் புகையும்-
சிகரட் நெருப்பும்!

தெரியும்-
சிற்றின்பமாக!

தெரியாது -
மாறுவது-
பெரும் துயரமாக!

2 comments:

  1. அருமை அருமை
    இரண்டும் லேசாக பற்றும் போது தெரியாது
    பற்றி எரியும்போதுதான் தெரியும்
    மனக் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. rRamani sir!
      ungalukku natrikal pala-
      sir!

      Delete