அன்று-
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!
இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!
தாய் தந்தையை -
விடங்க!
தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!
இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!
தாய் தந்தையை -
விடங்க!
தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?
இத்தனை வருஷம் விளம்பரம் பார்க்கிறோம்
ReplyDeleteஇப்படி மாறுபட்டு அழகாக யோசிக்கத் தெரியவில்லையே
மாறுபட்ட சிந்தனை.அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungalukku nantrikal ayya !