அன்று-
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!
இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!
என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!
இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!
என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?
முன்பு தூய்மையாக ஆடை அணிவது
ReplyDeleteகௌரவமாக.இருந்தது
இப்போதுஅழுக்கான ஜீன்ஸ்...
யதார்த்தம் சொல்லிப் போகும் அருமையான பதிவு
ungal aatharavukkum-
Deletearivuraikkum nantrikal ayyaa!