Thursday 19 January 2012

எங்கே நீதி!

"அம்மாவை"-
பத்தி எழுதுன-
"நக்கீரன் "-
உடைப்பு!

"தீர்ப்பு" வழங்குனா-
மாணவிகளோட -
பேருந்து எரிப்பு!

அஞ்சா நெஞ்சர்" பத்தி-
கணிப்புனா-
தினகரன்"ஆட்கள் -
எரித்து கொலை!

"தோழர்"பத்தி சொன்ன-
"மக்கள்" தொலைகாட்சிக்கு-
தொல்லை!

இத்தனையும்-
செஞ்சவாங்க-
ஜனநாயக வாதி!

"கேலி சித்திரம்"-
"தினமலர்" முன்னால்-
ஆர்பாட்டம் செஞ்சா -
ரத்தம் சொட்ட சொட்ட-
லத்தி அடி!

இதுல எங்கே-
இருக்கு நீதி!?

2 comments:

  1. ஜன நாயகச் சாக்கடையின் நாற்றத்தை
    மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    (சாக்கடையை தவிர்க்க இயலாது
    ஆயினும் கொஞ்சம் ஒழுங்கு படுத்தலாம் )
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. nantri!
      Ramani-ayya!
      oru naal neethi-
      nilaiperum

      Delete