Tuesday, 24 January 2012

பண்ணை!

மாட்டு பண்ணை!
ஆட்டு பண்ணை!

சேவல் பண்ணை!
கோழி பண்ணை!

மனிதனுக்கு பண்ணை!?

அதுக்குதான்-
நாகரிக பேரை சொல்லி!

இருக்குதே-
"மழலையர் பள்ளி"!

2 comments:

  1. அஹா
    அடித்துவைத்து அவர்கள் குழந்தைகளைப் படுத்துகிற பாடு
    நீங்கள் சொல்வது மிகச் சரி
    மாறுபட்ட அருமையான மிக்ச் சரியான யோசனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. rRamani ayya!
      ungalukku nantrikal!
      ayya!
      ungal karuththukal-
      enakku thevai!

      Delete