Wednesday 10 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(6)

கெட்டிகாரன்-
பொய் -
எட்டு நாளைக்கு-
இது நம் -
முன்னோர்கள்!

உண்மை-
கிளம்புவதற்குள்-
பொய் உலகை-
சுற்றி விடுகிறது-
இது இன்றைய-
நடப்புகள்!

கண்ணை  மூடி-
தூங்கினாலும்-
கனவுகள் -
காட்சி-
தருவதுபோல் !

எப்படித்தான்-
மறைத்தாலும்-
உண்மை வெளிவந்திடும்-
அதுபோல்!

கலவரத்திற்கு-
"சாதகமாக"-
நடக்க சொல்லி-
உயர் அதிகாரிகளுக்கு-
மேலிட உத்தரவு!

இதன் பிறகு-
அவர் சிறைபிடிப்பு!

இல்லை-
சொன்னவர் -
சாமானியர்!

கலவரக்காலத்தில்-
உளவுத்துறை துணை-
ஆணையர்!

அவர்-
தொலைகாட்சியில்-
சொன்னார்!

இன்று-
அவர் (மோடி)-
முதலமைச்சராக-
இருக்கலாம்!

2002 கலவர காலத்தில்-
கிரிமினல் அவரல்லாமல்-
வேறு யாரு!?-
இருக்கலாம்!


இப்படியாக-
சொன்னவர்-
சஞ்சீவ் பட்-
அவர்கள்!

அநியாயக்காரர்களுக்கு-
கிடைக்குமா-
தண்டனைகள்!?

(தொடரும்...)




4 comments:

  1. //உண்மை-
    கிளம்புவதற்குள்-
    பொய் உலகை-
    சுற்றி விடுகிறது-
    இது இன்றைய-
    நடப்புகள்!//
    எவ்வளவு உண்மை அருமை கலக்கிட்டீங்க சீனு

    ReplyDelete
  2. உண்மை வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அநியாயக்காரர்களுக்கு-
    கிடைக்குமா-
    தண்டனைகள்!?
    நல்ல கேள்வி.

    ReplyDelete
  4. உண்மை கனமானது. பொய் இலகுவானது அதுதான் விரைவில் பறந்து பரந்துவிடுகிரது...

    ம். தொடருங்கள்...

    ReplyDelete