Tuesday 23 April 2013

உலைகள்"....!!


அடுத்த வீடு-
உலை கொதிக்க-
நாற்று நடுகிறது-
உன் பிஞ்சு விரல்கள்!

மற்றவர்கள்-
எக்கேடு கெட்டால்-எனக்கென்ன-என
"உலை" திறப்பவர்கள்-
படித்தவர்கள்!?

4 comments:

  1. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பார்களே... அதுதான்...

    ReplyDelete
  2. வாழ்க்கைக்கு உலை வைக்கும் அணுஉலை என்பதை நச் என்று சொல்லிவிட்டது கவிதை

    ReplyDelete