Wednesday 2 October 2013

சிரிக்கிறார்கள்.....!!

கவலை இல்லாமல்-
சிலரே-
சிரிக்கிறார்கள்!

கவலையை-
மறைக்கவே-
பலர்-
சிரிக்கிறார்கள்!

3 comments:

  1. உண்மை.... சிரிப்பு தான் மருந்து....

    ReplyDelete
  2. எப்படியோ சிரித்தால் இன்று பெரிய விசயம் தான்...

    ReplyDelete