Monday 7 October 2013

கிடங்கு..!

மனிதன்தான்-
அள்ளனுமாம்-
"மல கிடங்கை!"

"அக்கிடங்கை"விட-
நாற்றம்-
சொல்பவன்-
"உள்ளகிடங்கு"!

6 comments:

  1. உலுக்குகின்றீர்கள் சகோ ஒவ்வொரு வார்த்தையினாலும்...

    உண்மை!. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நிச்சயம் இரண்டாவதே
    அதிக நாற்றமுடையது

    ReplyDelete
  3. சவுக்கடியாய் வீசப்பட்ட வார்த்தைகள்! அருமை!

    ReplyDelete
  4. சின்ன கவிதையில் சீறும் கோபம்....அருமை சகோ..

    ReplyDelete