Saturday 10 March 2018

விடை தேடி...

ஏன் எழுதுகிறாய் ..!?என
பிறர் கேட்கும் கேள்விக்கும்
எனக்குள் எழும் கேள்விக்கும்
விடை தெரியத்தான்
தொடர்ந்து எழுதுகிறேன்!

1 comment:

  1. தொடர்ந்து எழுதுங்கள்

    2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
    https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

    ReplyDelete