Tuesday 27 March 2018

நினைவுக் குட்டை..

மலையுச்சிலிருந்து 
குதிக்க துணிந்த தண்ணீர்
குட்டையை விட்டு கடக்க முடியா நிலைதான்
உன் நினைவில் என் நிலையும்!



2 comments:

  1. ஆஹா.... என்ன ஒரு ஒப்புமை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு கவிதை!

    ReplyDelete