Monday 30 January 2012

வினோதம்!

காதல்-
கண்ணை -
கட்டி கொண்டு-
செல்லும் காடு!

கல்யாணம்-
கண்ணை-
 திறந்து கொண்டே-
விழும் கிணறு!

2 comments:

  1. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!
      ungalathu vimarsanathirkku
      nantrikal ayyaa!

      Delete