Friday 13 January 2012

தேடுகிறேன்!

இணையத்தில்-
நண்பர்களை-
தேடுகிறேன்!

இணையத்தை-
கற்று தந்த-
நண்பனை -
தொலைத்து விட்டு!

2 comments:

  1. வாவ்...! சூப்பர்...!!
    புல்லரிக்க வச்சிட்டீங்க பாஸ்...!!


    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...!!!

    ReplyDelete