Friday 31 May 2013

நேசம்..!

நேசம் கொள்ளாதவன்-
நானில்லை!

ஏனோ-
"நேசத்துக்குரியவர்கள்"-
என்னை-
நேசிக்கவில்லை!

5 comments:

  1. நேசத்தை யாசித்தாலும்
    பாசமில்லாது வேசமாகிவிடுதென்று
    ரோசம் வேண்டாம்
    வாசம் வீசும்! வரும் பேசும்!...

    ReplyDelete
  2. நேசத்துக்குறியவர்கள் நேசிக்குக் கூடியவைகள் உங்களிடம் போதாமல் இருக்கிறது போல...

    ReplyDelete
  3. நீங்கள் தொடர்ந்து நேசியுங்கள்..... நிச்சயம் நேசமே உங்களை நேசிக்கும்!

    ReplyDelete
  4. முதலில் உங்களை நேசித்தால் சரியாப் போச்சி...!

    ReplyDelete
  5. நேசம் பாசமாக மாறும்.

    ReplyDelete