Saturday 7 December 2013

தருணும்- மோடியும்!

பெண் விவகாரம்!
தருணும்-
மோடியும்!

அதென்ன!?-
ஒருவர்-
தீவிர விசாரிப்பு!

மற்றொருவருக்கு-
சிவப்பு கம்பளம்-
விரிப்பு!

காதலுக்கு-
கண்ணில்லை-
யாரோ சொன்னது!

நீதிக்கு-
இருக்குதென்று-
யார் சொன்னது!?

4 comments:

  1. சகோதரருக்கு வணக்கம்
    அதுவும் சரி தான். நீதி தேவதையின் கண்கள் கட்டவிழ்த்து வெகு காலம் ஆகிவிட்டது சகோதரரே. அழகான பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. நீதிக்கு-
    இருக்குதென்று-
    யார் சொன்னது!//சரிதான்..

    ReplyDelete