உன் -
கண்களின் வழி-
உன்-
மனதினை -
படித்தேன்!
படித்தவற்றை-
வார்த்தைகளால்-
கோர்த்து-
கவிதை வடித்தேன்!
படிக்கும் வரை-
பொறுமை கொண்டாய்!
எழுதியதை-
படிப்பதற்குள்-
எங்கே -
சென்றாய்..!?
கண்களின் வழி-
உன்-
மனதினை -
படித்தேன்!
படித்தவற்றை-
வார்த்தைகளால்-
கோர்த்து-
கவிதை வடித்தேன்!
படிக்கும் வரை-
பொறுமை கொண்டாய்!
எழுதியதை-
படிப்பதற்குள்-
எங்கே -
சென்றாய்..!?
அதானே...? இப்படிச் செய்யலாமா...?
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமையான கற்பனை! நன்றி!
ReplyDeleteநல்ல கவிதை.... சீக்கிரமே உங்கள் கவிதையை கேட்க அப்பெண் வரட்டும்....
ReplyDelete