Friday, 20 December 2013

பனி ரோஜா..!!

பனியில் நனைந்த -
ரோஜாவை-
கண்டுள்ளேன்!

பனியினால-
ரோஜாவாக-
என்னவளே!
உன்னைதான்-
கண்டேன்!

3 comments:

  1. அருமை!...
    பனியும் றோஜாவும்
    படைத்துவிட்ட பெண்மை!..

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு.

    பாராட்டுகள் சீனி.

    ReplyDelete