நினைப்பதெல்லாம்-
வாழ்வில்-
கிடைப்பதில்லை!
கிடைப்பதெல்லாம்-
வாழ்வில்-
நிலைப்பதில்லை!
வருவதும்-
போவதும்-
சாதாரணம்!
ஆனாலும்-
அவளது-
பிரிவோ-
"சதா ரணம்"!
வாழ்வில்-
கிடைப்பதில்லை!
கிடைப்பதெல்லாம்-
வாழ்வில்-
நிலைப்பதில்லை!
வருவதும்-
போவதும்-
சாதாரணம்!
ஆனாலும்-
அவளது-
பிரிவோ-
"சதா ரணம்"!
சிரமம் தான்...
ReplyDeleteரணம் தான்.... நல்ல வரிகள்...
ReplyDeleteசதா ரணம்.....
ReplyDeleteஉண்மை!