போர் வீரனின்-
தழும்புகள்!
நெஞ்சிலி௫ந்தால்-
வெகுமானம்!
முதுகிலி௫ந்தால்-
அவமானம்!
ஒன்றுதான்-
போர் வீரனும்!
சாதனையாளர்களும்!
தழும்பில்லாத-
போர் வீரனும் உண்டோ!?
அதுபோலாகவே-
சோதனையை கடக்காத -
சாதனையாள௫ம் உண்டோ!.
தழும்புகள்!
நெஞ்சிலி௫ந்தால்-
வெகுமானம்!
முதுகிலி௫ந்தால்-
அவமானம்!
ஒன்றுதான்-
போர் வீரனும்!
சாதனையாளர்களும்!
தழும்பில்லாத-
போர் வீரனும் உண்டோ!?
அதுபோலாகவே-
சோதனையை கடக்காத -
சாதனையாள௫ம் உண்டோ!.
சோதனை கடக்காத சாதனையாளர் இல்லை தான்....
ReplyDeleteஅருமை. வாழ்த்துகள் சீனி.