Wednesday, 11 December 2013

வரலாறு..!

கடந்த-
காலத்தை-
காட்டும்-
கண்ணாடி!

இன்று-
சாதிக்க-
முனைபவர்களின்-
திசை காட்டி!

5 comments:

  1. சாதித்தவர்கள்
    விட்டுப்போன
    சுவடுகள்
    நமக்கான
    வழிகாட்டியே...

    ReplyDelete
  2. சகோதரருக்கு வணக்கம்
    மிக அருமையாக சொன்னீர்கள். வரலாறு தெரியாதவனால் வரலாறு படைக்க முடியாது -அம்பேத்கார் கூற்று

    ReplyDelete
  3. அருமை... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமை! நன்றி!

    ReplyDelete