அலட்சியங்கள்-
என்ன.!?
அவமானங்கள்-
என்ன!?
ஏளன பார்வைகள் -
எத்தனை!?
ஏமாற்றங்கள்-
எத்தனை.!?
இத்தனையும்-
'லட்சிய விதை'யை-
உறங்கிட செய்யாது!
உத்வேகமே-
அடைந்திட செய்யும்!
என்ன.!?
அவமானங்கள்-
என்ன!?
ஏளன பார்வைகள் -
எத்தனை!?
ஏமாற்றங்கள்-
எத்தனை.!?
இத்தனையும்-
'லட்சிய விதை'யை-
உறங்கிட செய்யாது!
உத்வேகமே-
அடைந்திட செய்யும்!
ReplyDeleteவணக்கம்
இலக்கை சரியாக எய்தும் செயல்களே
உலகைப் பிரட்டும் உணா்
அருமை...! வாழ்த்துக்கள்...!
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள் சீனி.
ReplyDelete