பூவின் இதழில்-
முத்தமிட-
முயல்பவன்!
முள்ளி௫க்கும்-
காம்பைதான்-
பிடித்தாகனும்!
அதுபோலாகவே-
வெற்றியடைய-
நினைப்பவன்!
தோல்வியை-
தாண்டிதான்-
பயணிக்கனும்!
முத்தமிட-
முயல்பவன்!
முள்ளி௫க்கும்-
காம்பைதான்-
பிடித்தாகனும்!
அதுபோலாகவே-
வெற்றியடைய-
நினைப்பவன்!
தோல்வியை-
தாண்டிதான்-
பயணிக்கனும்!
பற்றியது முள்ளென்றாலும்
ReplyDeleteகிட்டுவது பேரின்பமல்லவா..
நல்ல சிந்தனை! அருமை சகோ!
மிகச் சரி
ReplyDeleteஉவமையும் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அருமையான எடுத்துக்காட்டு.....
ReplyDeleteபாராட்டுகள்.