Thursday 19 December 2013

வெற்றி முத்தம்....

பூவின் இதழில்-
முத்தமிட-
முயல்பவன்!

முள்ளி௫க்கும்-
காம்பைதான்-
பிடித்தாகனும்!

அதுபோலாகவே-
வெற்றியடைய-
நினைப்பவன்!

தோல்வியை-
தாண்டிதான்-
பயணிக்கனும்!

3 comments:

  1. பற்றியது முள்ளென்றாலும்
    கிட்டுவது பேரின்பமல்லவா..

    நல்ல சிந்தனை! அருமை சகோ!

    ReplyDelete
  2. மிகச் சரி
    உவமையும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான எடுத்துக்காட்டு.....

    பாராட்டுகள்.

    ReplyDelete