Monday 30 December 2013

மனிதன்..!!

"எப்படியும்"-
வாழலாம்-என்பவன்
மூடன்!

"இப்படிதான்"-
வாழனும்-என்பவனே
மனிதன்!

3 comments:

  1. அருமை...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. வாழ்க்கை பற்றிய பாடம்.....

    ReplyDelete
  3. மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete