Monday, 13 January 2014

நிர்வாணம்..!!

நிர்வாணத்தை-
அன்று-
ஆடை மறைத்தது!

நிர்வாணமாகவே-
இன்று-
ஆடையே காட்டுகிறது!



3 comments:

  1. வணக்கம் சகோதரர்
    நறுக்கென்ற வரிகள். அருமை.
    -------
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. சுருக்கென தைக்குமா.... இந்த நறுக் கவிதை!

    ReplyDelete