குளத்து நீரில்-
கிடைப்பதால்-
அயிரை மீன்கள்-
ருசிக்கமறுக்கிறதா!?
கிணற்றில்-
நீர் இருப்பதினால்-
மேகத்தை-
அடையாதிருக்கிறதா!?
நீள் குழலில்-(நிப்பு)
மை இருப்பதினால்-
"ஆழ கருத்துக்களை-"
எழுதிட-
மறுக்கிறதா!?
விதைக்குள் இருப்பதினால்-
மரங்கள்-
விருட்சம் கொள்ளாதிருக்கிறதா!?
"எங்கே நிற்கிறோம்-"
என்பதல்ல-
முக்கியம்!
"எதை நோக்கி நிற்கிறோம்"-
என்பதே-
முக்கியம்!!
கிடைப்பதால்-
அயிரை மீன்கள்-
ருசிக்கமறுக்கிறதா!?
கிணற்றில்-
நீர் இருப்பதினால்-
மேகத்தை-
அடையாதிருக்கிறதா!?
நீள் குழலில்-(நிப்பு)
மை இருப்பதினால்-
"ஆழ கருத்துக்களை-"
எழுதிட-
மறுக்கிறதா!?
விதைக்குள் இருப்பதினால்-
மரங்கள்-
விருட்சம் கொள்ளாதிருக்கிறதா!?
"எங்கே நிற்கிறோம்-"
என்பதல்ல-
முக்கியம்!
"எதை நோக்கி நிற்கிறோம்"-
என்பதே-
முக்கியம்!!
மிக அருமையான வரிகள்!
ReplyDeleteபல விடயங்களை உணர்த்திச் செல்கிறது..
தன்னம்பிக்கை வரிகள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஎங்கே நிற்கிறோம்-"
ReplyDeleteஎன்பதல்ல-
முக்கியம்!
"எதை நோக்கி நிற்கிறோம்"-
என்பதே-
முக்கியம்!!//
அருமை! நன்றி!