விழுமா!?
காய்ந்திடுமா!?
விழும் இடம்-
நன்னீரா!?
கழிவின் நீரா!?
அறியாது!
தெரியாது!
கிளையில்-
தொங்கிடும்-
மழை துளிக்கு!
தொங்குவது-
அதனோட-
நிலை!
சேர்ப்பது-
"நாடியவனின்"-
முடிவில!
முயல்வது-
நம்-
நிலை!
வெற்றியையோ-
தோல்வியையோ-
தருவது-
இறைவனின்-
நாட்டத்திலே!
காய்ந்திடுமா!?
விழும் இடம்-
நன்னீரா!?
கழிவின் நீரா!?
அறியாது!
தெரியாது!
கிளையில்-
தொங்கிடும்-
மழை துளிக்கு!
தொங்குவது-
அதனோட-
நிலை!
சேர்ப்பது-
"நாடியவனின்"-
முடிவில!
முயல்வது-
நம்-
நிலை!
வெற்றியையோ-
தோல்வியையோ-
தருவது-
இறைவனின்-
நாட்டத்திலே!
எதுவும் நம் கையில் இல்லை. தெளிவாக சொல்ல்விட்டீர்கள் நண்பரே.
ReplyDeleteநல்ல கவிதை.....
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்....
ReplyDelete