Saturday, 14 September 2013

மழலை சிரிப்பு...!!

அந்தஸ்துகளைபார்த்து-
மழலைகள்-
புன்னைக்காது!

அன்புடையோரைகண்டால்-
முகம் சுளிக்க தெரியாது!

2 comments:

  1. சிறப்பான கவிதை. குழந்தைகளுக்கு எல்லாருமே நண்பர்கள் தான்.....

    ReplyDelete