ஆயிரம் வேர்களை -
கற்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இதுவே பழமொழி!
ஆயிரம்பேரை -
கொன்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இப்படி உருமாறியது-
அம்மொழி!
மன்னராட்சியானாலும்-
மக்களை-
வாழ வழி செய்தவர்கள்-
அன்றைய காலம் !
ஜனங்களை கொன்று-
குவித்துவிட்டு-
வல்லரசு நாடு -என
பிதற்றுது-
இன்றைய-
கேவல உலகம்!
கற்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இதுவே பழமொழி!
ஆயிரம்பேரை -
கொன்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இப்படி உருமாறியது-
அம்மொழி!
மன்னராட்சியானாலும்-
மக்களை-
வாழ வழி செய்தவர்கள்-
அன்றைய காலம் !
ஜனங்களை கொன்று-
குவித்துவிட்டு-
வல்லரசு நாடு -என
பிதற்றுது-
இன்றைய-
கேவல உலகம்!
கரு மாற்றம் - சிறப்பான கவிதை. பாராட்டுகள் சீனி.
ReplyDeleteஇன்றைய கேவல உலகம்...!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete