கையேந்தி நிற்கும்-
பிஞ்சுகள்!
புகைபடிந்த-
முகங்கள்!
எண்ணெய் காணாத-
தலைகள்!
காய்ந்த-
உதடுகள்!
பஞ்சமில்லாத-
கிழிஞ்சல் கொண்ட-
ஆடைகள்!
இப்படியாக-
எத்தனையோ-
வாகன நெரிசல்களில்!
தேசத்தின்-
வருங்கால சந்ததிகள்!
பொருளாதார -
வளர்ச்சின்னு-
காதுலதாங்க-
விழுகுது!
பார்க்கும்-
காட்சியெல்லாம்-
ஏளனமாக-
சிரிக்குது...!!
பிஞ்சுகள்!
புகைபடிந்த-
முகங்கள்!
எண்ணெய் காணாத-
தலைகள்!
காய்ந்த-
உதடுகள்!
பஞ்சமில்லாத-
கிழிஞ்சல் கொண்ட-
ஆடைகள்!
இப்படியாக-
எத்தனையோ-
வாகன நெரிசல்களில்!
தேசத்தின்-
வருங்கால சந்ததிகள்!
பொருளாதார -
வளர்ச்சின்னு-
காதுலதாங்க-
விழுகுது!
பார்க்கும்-
காட்சியெல்லாம்-
ஏளனமாக-
சிரிக்குது...!!
//இப்படியாக-
ReplyDeleteஎத்தனையோ-
வாகன நெரிசல்களில்!
தேசத்தின்-
வருங்கால சந்ததிகள்!//
கொடுமை.....
சுடும் நிஜங்கள்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDelete