Friday 13 September 2013

ஏளன சிரிப்பு....!!

கையேந்தி நிற்கும்-
பிஞ்சுகள்!

புகைபடிந்த-
முகங்கள்!

எண்ணெய் காணாத-
தலைகள்!

காய்ந்த-
உதடுகள்!

பஞ்சமில்லாத-
கிழிஞ்சல் கொண்ட-
 ஆடைகள்!

இப்படியாக-
எத்தனையோ-
வாகன நெரிசல்களில்!

தேசத்தின்-
வருங்கால சந்ததிகள்!

பொருளாதார -
வளர்ச்சின்னு-
காதுலதாங்க-
விழுகுது!

பார்க்கும்-
காட்சியெல்லாம்-
ஏளனமாக-
சிரிக்குது...!!




2 comments:

  1. //இப்படியாக-
    எத்தனையோ-
    வாகன நெரிசல்களில்!

    தேசத்தின்-
    வருங்கால சந்ததிகள்!//

    கொடுமை.....

    ReplyDelete
  2. சுடும் நிஜங்கள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete