புதையுண்டது-
கற்பாறையிலா!?
களிமண்ணிலா!?
விதைகள்-
மலைப்பதில்லை!
மயங்குவதில்லை!
"உணர்வற்றவைகள்"-
மக்கி மண்ணாகிறது!
"வீரியம்" கொண்டவைகள்-
முக்கி வெளிவந்து-
மரமாகிறது!
அதுபோலவே-
மனிதன்!
சோதனையின்போது-
சோம்பிடுபவன்-
சமாதியாகிறான்!
சிலுத்து கொண்டு-
பயணிப்பவன்-
சரித்திரமாகிறான்!
கற்பாறையிலா!?
களிமண்ணிலா!?
விதைகள்-
மலைப்பதில்லை!
மயங்குவதில்லை!
"உணர்வற்றவைகள்"-
மக்கி மண்ணாகிறது!
"வீரியம்" கொண்டவைகள்-
முக்கி வெளிவந்து-
மரமாகிறது!
அதுபோலவே-
மனிதன்!
சோதனையின்போது-
சோம்பிடுபவன்-
சமாதியாகிறான்!
சிலுத்து கொண்டு-
பயணிப்பவன்-
சரித்திரமாகிறான்!
சிறப்பான ஒப்பீடு..... வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மையான வரிகள்! சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!
ReplyDelete