பெண்ணே-
உன்னை-
மலர் என்பார்கள்!
மருவிட-
முனைவார்கள்!
உன்னுள்-
முள்ளை-
வைத்திருக்கவும்-
மறவாதே!
உன்னை-
மென்மை-
என்பார்கள்!
தன்மையானவள்-
என்பார்கள்!
வன்மையாக-
இருக்கவும்-
மறவாதே!
படிதாண்டாதே-
என்பார்கள்!
அடுப்படியில்-
அடக்கிட-
முனைவார்கள்!
அறிவாலும்-
பெறும் பட்டத்தாலும் -
பாரினை -
ஆளபிறந்தவள்-
நீ-என்பதை
மறவாதே!
பெண் சுதந்திரம்-
சுதந்திரம்-என
பிதற்றுவார்கள்!
ஆடை குறைப்பே-
சுதந்திரம்-
என்பார்கள்!
ஆடை குறைப்பு-
அவமானம்-என்பதை
மறவாதே!
"கட்டி கொடுக்கவேண்டியதற்கு-"
படிப்பெதெற்கு-
என்பார்கள்!
சமூக கட்டமைப்பே-
பெண்கல்வியால்தான்-
என்பதை-
மறவாதே!
பெண் முன்னேற்றம்-
கூடாது-
இது-
அறிவீனர்கள்!
பெண்முன்னேற்றமும்-
அவசியம்-
அதுதான்-
அறிஞர்கள்!
உன்னை-
மலர் என்பார்கள்!
மருவிட-
முனைவார்கள்!
உன்னுள்-
முள்ளை-
வைத்திருக்கவும்-
மறவாதே!
உன்னை-
மென்மை-
என்பார்கள்!
தன்மையானவள்-
என்பார்கள்!
வன்மையாக-
இருக்கவும்-
மறவாதே!
படிதாண்டாதே-
என்பார்கள்!
அடுப்படியில்-
அடக்கிட-
முனைவார்கள்!
அறிவாலும்-
பெறும் பட்டத்தாலும் -
பாரினை -
ஆளபிறந்தவள்-
நீ-என்பதை
மறவாதே!
பெண் சுதந்திரம்-
சுதந்திரம்-என
பிதற்றுவார்கள்!
ஆடை குறைப்பே-
சுதந்திரம்-
என்பார்கள்!
ஆடை குறைப்பு-
அவமானம்-என்பதை
மறவாதே!
"கட்டி கொடுக்கவேண்டியதற்கு-"
படிப்பெதெற்கு-
என்பார்கள்!
சமூக கட்டமைப்பே-
பெண்கல்வியால்தான்-
என்பதை-
மறவாதே!
பெண் முன்னேற்றம்-
கூடாது-
இது-
அறிவீனர்கள்!
பெண்முன்னேற்றமும்-
அவசியம்-
அதுதான்-
அறிஞர்கள்!
நிதர்சனமான உண்மைதான். வாழ்த்துகள். பிடித்திருந்தால் தொடரவும்
ReplyDeletehttp://www.thamizhmozhi.net
நல்ல அறிவுரைகள்...
ReplyDeleteபாராட்டுகள் சீனி.
மிகவும் அவசியம்...
ReplyDeleteபெண் முன்னேற்ற சிந்தனைக் கவிதை சிறப்பு
ReplyDeleteபெண் முன்னேற்றம் பற்றிய ஆணின் வரிகள் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.
ReplyDeleteஅறிவுரைகள் கூறும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை அறிவுரைகள்..நன்றி!
ReplyDelete