இங்கு பெயிண்ட் அடித்திருக்கு தொடாதே என்று இருந்தால் தொட்டு விடுவது.சிலரின் இயல்பு . ஆதலால் ஒரு காரியத்தை செய்ய முற்படுபவனை "செய்யாதே.". அதெல்லாம் முடியுமா ..!? என எதிர்த்தால் லட்சியத்தில் உறுதி கொண்டவன் பயணிக்கவும் வெற்றிபெறவும் .எத்தெனிப்பான். அதனையே நான் கருத்தில் கொண்டு எழுதினேன்.
லட்சியம் நல்லதாக இருந்தால் நலம்.கெட்டதாக இருந்தால் ஆபத்துதான்!
வெற்றிக்கு-
ReplyDeleteஎதிர்ப்பு!
//?????????
வெற்றிக்கு எதிர்ப்பு எப்படி இரையாகிறது புரியவில்லை! ஒரு வேளை வெற்றிபெற்றவர்கள் எதிர்ப்பாளர்களை இரையாக்கிவிடுகின்றனரோ?
ReplyDeleteசுரேஷ் சகோ..!
ReplyDeleteஇங்கு பெயிண்ட் அடித்திருக்கு தொடாதே என்று இருந்தால் தொட்டு விடுவது.சிலரின் இயல்பு .
ஆதலால் ஒரு காரியத்தை செய்ய முற்படுபவனை "செய்யாதே.".
அதெல்லாம் முடியுமா ..!? என எதிர்த்தால் லட்சியத்தில் உறுதி கொண்டவன் பயணிக்கவும் வெற்றிபெறவும் .எத்தெனிப்பான்.
அதனையே நான் கருத்தில் கொண்டு எழுதினேன்.
லட்சியம் நல்லதாக இருந்தால் நலம்.கெட்டதாக இருந்தால் ஆபத்துதான்!
really nice
ReplyDelete