தட்டப்படும்-
பறை ஓசையில்-
மனம் துள்ளும்!
காலங்காலமாக-
ஒட்டிய வயிற்றின்-
பசியை-
யார் அறிய கூடும்!?
உலகெல்லாம்-
கலைஞன்-
போற்றபடுவான்!
நம் தேசத்தில்-
தொழிலை வைத்து-
சாதியை வைக்கிறான்!
பறை ஓசையில்-
மனம் துள்ளும்!
காலங்காலமாக-
ஒட்டிய வயிற்றின்-
பசியை-
யார் அறிய கூடும்!?
உலகெல்லாம்-
கலைஞன்-
போற்றபடுவான்!
நம் தேசத்தில்-
தொழிலை வைத்து-
சாதியை வைக்கிறான்!
கொடுமை..
ReplyDeleteஎந்த தொழிலும் குறைவானது அல்ல, உழைப்பதே முக்கியம் என்று புரிந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் தேவையோ!!!!
ReplyDeleteதொழில்களில் இருந்துதான் ஜாதி பிறந்தது! உண்மை! சிறப்பான படைப்பு! நன்றி!
ReplyDelete