Sunday 13 October 2013

அம்மியும்-உரலும்.!

காங்கிரசை -
எதிர்ப்பதும் !

பாரதீய ஜனதாவை-
ஆதரிப்பதும்!

அம்மி -
கொத்தும்-
சப்தம் -
தொந்தரவென்று!

உரலுக்கும்-
உலக்கைக்கும்-
இடையில் -
தலையை வைப்பது-
போன்று!


4 comments:

  1. //உரலுக்கும்-
    உலக்கைக்கும்-
    இடையில் -
    தலையை வைப்பது-
    போன்று!//

    :(((((((

    ReplyDelete
  2. அம்மி, உரல் பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்தால், உபயோகமில்லாதவரைப் பற்றி சொல்லிட்டீங்களே!!! :)

    ReplyDelete
  3. இன்றைய நாட்டின் நிகழ்வுகள் கவிதைகளாக....நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete