''நம் மதத்தை சேர்ந்தவர்கள்தான்-
கிருஸ்தவர்கள்!
ஆனாலும்-
நம்மை இத்தாலியர்களாக பார்ப்பவர்கள்!
பணம் கொடுத்தால்-
உணவு தருவார்கள்!
யூதர்கள்!
கூடுதலாக எதிரிகள் கொடுத்தால்-
விஷத்தையும் தாராளமாக கலந்திடுவார்கள்''!
கிராசியானி நிலவரத்தை சொன்னார்!
''வேறன்னதான் வழி.!?-
மக்ரோனி கேட்டார்!
''சமாதான வழி அடைபட்டுவிட்டது!
ஒரே வழிதான் உள்ளது!
போராடி ஜெயிப்பது!
அல்லது-
போரிலேயே சாவது!''
மீண்டும் ஆலோசனை கூட்டம்!
அனைத்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றம்!
உங்கள் பகுதி நிலவரங்கள் என்ன!?-
கிராசியானி கேட்டார்!
''கலகக்காரர்கள் வம்பிற்கு வருவதில்லை!
லிபியர் ஒருவர் கொல்லப்பட்டால், மூன்று இத்தாலியர்களை கொல்லாமல் விடுவதில்லை!
போராட்டக்காரர்கள் !
எரிமலையை போன்றவர்கள்!
வெளிவரும்வரை தெரிவதில்லை!
உறுப்பினர்கள் ''குறிப்பிட்ட''தகுதியுடையவர்களென கூறுவதற்கில்லை!''
விவாதங்கள் தொடர்ந்தது!
பரிதாபம்-
''துப்பு''எதுவும் கிடைக்காதது!
வரைபடம் படாதபாடுபட்டது!
எல்லை நாடுகள் ஆராயப்பட்டது!
சாதகம் யார் யார்!?
'சங்கை 'அறுப்பவர்கள் யார் யார்!?
எங்கு தொடங்க !?
எங்கே முடிக்க!?
முடிவு வந்தது!
துனீசியா நாட்டின் எல்லையில்-
''நாலூது',எனும் இடத்தில்}
ஒரு படை!
அல்ஜீரியா நாட்டின் எல்லையில்-
'காட்''எனும் இடத்தில்-
ஒரு படை!
இரண்டு படைகளுக்கும் மத்தியில்-
அவசர உதவிக்கு ஒரு படை!
மக்களோ சகஜ நிலை!
ராணுவ வீரர்களுக்கோ வியப்பு நிலை!
போராளிகள் சொன்ன-
மூன்றுநாள் கெடு முடிந்தது!
மேலும் இரு நாள்களும் முடிந்தது!
அசம்பாவிதங்கள் இல்லை!
போராளிகள் திட்டம்தான் என்ன!?-
அறிய முடியவில்லை!
காதலியின் மௌனம்-
காதலனுக்கு ரணம்!
போர்களத்தில் நிசப்தம்-
எதற்கான முன்னோட்டம்!?
(தொடரும்..!!)
கிருஸ்தவர்கள்!
ஆனாலும்-
நம்மை இத்தாலியர்களாக பார்ப்பவர்கள்!
பணம் கொடுத்தால்-
உணவு தருவார்கள்!
யூதர்கள்!
கூடுதலாக எதிரிகள் கொடுத்தால்-
விஷத்தையும் தாராளமாக கலந்திடுவார்கள்''!
கிராசியானி நிலவரத்தை சொன்னார்!
''வேறன்னதான் வழி.!?-
மக்ரோனி கேட்டார்!
''சமாதான வழி அடைபட்டுவிட்டது!
ஒரே வழிதான் உள்ளது!
போராடி ஜெயிப்பது!
அல்லது-
போரிலேயே சாவது!''
மீண்டும் ஆலோசனை கூட்டம்!
அனைத்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றம்!
உங்கள் பகுதி நிலவரங்கள் என்ன!?-
கிராசியானி கேட்டார்!
''கலகக்காரர்கள் வம்பிற்கு வருவதில்லை!
லிபியர் ஒருவர் கொல்லப்பட்டால், மூன்று இத்தாலியர்களை கொல்லாமல் விடுவதில்லை!
போராட்டக்காரர்கள் !
எரிமலையை போன்றவர்கள்!
வெளிவரும்வரை தெரிவதில்லை!
உறுப்பினர்கள் ''குறிப்பிட்ட''தகுதியுடையவர்களென கூறுவதற்கில்லை!''
விவாதங்கள் தொடர்ந்தது!
பரிதாபம்-
''துப்பு''எதுவும் கிடைக்காதது!
வரைபடம் படாதபாடுபட்டது!
எல்லை நாடுகள் ஆராயப்பட்டது!
சாதகம் யார் யார்!?
'சங்கை 'அறுப்பவர்கள் யார் யார்!?
எங்கு தொடங்க !?
எங்கே முடிக்க!?
முடிவு வந்தது!
துனீசியா நாட்டின் எல்லையில்-
''நாலூது',எனும் இடத்தில்}
ஒரு படை!
அல்ஜீரியா நாட்டின் எல்லையில்-
'காட்''எனும் இடத்தில்-
ஒரு படை!
இரண்டு படைகளுக்கும் மத்தியில்-
அவசர உதவிக்கு ஒரு படை!
மக்களோ சகஜ நிலை!
ராணுவ வீரர்களுக்கோ வியப்பு நிலை!
போராளிகள் சொன்ன-
மூன்றுநாள் கெடு முடிந்தது!
மேலும் இரு நாள்களும் முடிந்தது!
அசம்பாவிதங்கள் இல்லை!
போராளிகள் திட்டம்தான் என்ன!?-
அறிய முடியவில்லை!
காதலியின் மௌனம்-
காதலனுக்கு ரணம்!
போர்களத்தில் நிசப்தம்-
எதற்கான முன்னோட்டம்!?
(தொடரும்..!!)
மௌனம்-ரணம் - உண்மை...
ReplyDeleteஆவலுடன் தொடர்கிறேன்...
#போர்களத்தில் நிசப்தம்-
ReplyDeleteஎதற்கான முன்னோட்டம்!?#
அதானே ,புயலுக்கு பின்னேதானே அமைதி வரும் ?
அடுத்து என்ன? என்று ஆவலைத்தூண்டுகிறது! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஎதற்கான முன்னோட்டம்? ஏதோ பெரிதாய் நடக்கப் போகிறதோ?...
ReplyDeleteஉங்கள் எழுத்துநடை மிக நன்றாய் உள்ளது சகோ..வாழ்த்துகள்!
அமைதிக்குப் பின்னே ஒரு பெரும் புயல் அடிக்கப் போகிறதோ.....
ReplyDeleteதொடர்கிறேன்.