Saturday 21 September 2013

சன்னல் வச்ச ஜாக்கெட்....!!

சன்னல் வச்ச-
சட்டை(ஜாக்கெட்) என்று-
சொன்னாங்க!

பெரிய-
கதவுல-
வச்சிகிறாங்க....!!

3 comments:

  1. இதுதான் இப்போது பெஸன் போல!ஹீ கவிதை அருமை சகோ!

    ReplyDelete
  2. வாசல் வைத்து தைத்து விடுகிறார்கள் போல!

    ReplyDelete
  3. :-) கதவாவது இருக்கே!

    ReplyDelete