Monday, 28 April 2014

நல்ல நேரம்!


காலம்
யாருக்காகவும்
நிற்பதில்லை!

நல்ல நேரம்
பார்த்தே
காலத்தை வீணாக்குகிறது
மனித ஜென்மங்கள்!

     

1 comment:

  1. காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.... 100% ட்ரூ..

    ReplyDelete