Tuesday, 29 April 2014

வீரனின் பயம்.!!

வீரர்களுக்கும்
ஓர் பயமுள்ளது!

அது
மரணிக்கும்போது
பயந்திட கூடாதே என்பது!

   

2 comments:

  1. அவங்க பயம் நமக்கெதுக்கு ?நாமதான் வீரர்கள் ஆச்சே !

    ReplyDelete
  2. ஓ.....

    மரணம் என்றால் வீரனுக்கும் பயம்... :(

    ReplyDelete