மனதிற்குப்பிடித்த மலர்வனத்தையும்
மறைந்து நின்றே பார்க்கிறேன்!
அருகினில் சென்றால் என் 'வாட்டம்''!
அவ்வனத்தையே ''வாட''செய்திடக்கூடாதே
என்பதற்காக!
மறைந்து நின்றே பார்க்கிறேன்!
அருகினில் சென்றால் என் 'வாட்டம்''!
அவ்வனத்தையே ''வாட''செய்திடக்கூடாதே
என்பதற்காக!
வாட்டம் இறைவன் அருளால் தீரட்டும்!
ReplyDeleteநல்மனம் படித்தவர்களுக்கே இப்படித் தோன்றும்
ReplyDeleteஏன் வாட்டம்.....
ReplyDelete