மின்னல்கள்
என்னைக்கண்டு
வெட்டுகிறது!
ஓ!
மின்னல்களே!
தெரிந்துக்கொள்ளுங்கள்!
நான்
வெண்ணிலவையே வேண்டாமென
ஒதுக்கியவன்!
ஒதுங்கியவன்!
என்னைக்கண்டு
வெட்டுகிறது!
ஓ!
மின்னல்களே!
தெரிந்துக்கொள்ளுங்கள்!
நான்
வெண்ணிலவையே வேண்டாமென
ஒதுக்கியவன்!
ஒதுங்கியவன்!
அருமை அருமை...
ReplyDeleteஅருமையான சிந்தனை.
ReplyDeleteசகோ வெங்கட்!
Deleteஉங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
சகோ ரமேஷ்!
ReplyDeleteஉங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!