Sunday, 27 April 2014

வார்த்தை!


சொல்லிய வார்த்தைகள்தான்
கொல்லும் என்பதில்லை!

சொல்ல மறுத்த வார்த்தைகளும்தான்
காலமெல்லாம் கொல்கிறது!

        

2 comments:

  1. யாருக்காவது 143 சொல்லாம விட்டீங்களா ?

    ReplyDelete