Saturday, 19 April 2014

பக்கத்து வீட்டுக்காரர்..!! {நகைச்சுவை}

மனைவி- 
''ஏங்க!பக்கத்து வீட்டுக்காரரு,அவரு பொண்டாட்டிக்கு எவ்வளவு நகை வாங்கி கொடுத்துருக்காரு தெரியுமா...!?''

கணவன்-
''ஆமாம்! இத மட்டும் சொல்லு!அந்தாளு ரெண்டு பொண்டாட்டிய ''டைவர்ஸ்''பண்ணிட்டு மூனாவதா கல்யாணம் முடிச்சத மட்டும் சொல்ல மாட்டே...!!

     

3 comments:

  1. அது சரி ,கண்ணுலே நகை மட்டும் தானே படுது !அதுதானே இந்த பாடு படுத்துது !

    ReplyDelete