Friday 11 April 2014

கருப்பு பூக்கள்!

இப்பூவுலகில்
கருப்பு பூக்கள்
பூப்பதில்லை!

அப்பூக்களெல்லாம்
பூவையர்களாக
பிறக்கின்றன.!

2 comments:

  1. கருப்பு ரோஜா உண்டே சீனி.....

    ReplyDelete
    Replies
    1. சகோ வெங்கட்!

      நான் கருப்பு ரோஜா என கேள்விபட்டதுண்டு .ஆனால் பார்த்ததில்லை .நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள் .மாற்றி விடுகிறேன் .
      பா.விஜய்கூட ஒரு பாடல் வரியில் எழுதி இருந்தார் ."பூவில் இல்லை கருப்புதான்"என்று.
      அதுதான் நான் ஆதாரமாக நான் எடுத்தேன்.
      உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete