Saturday, 24 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(48)

நடந்த ஒப்பந்தத்திற்கு-(ஹுதைபியா உடன்படிக்கை)
பின்னால்!

மதீனா -
நிம்மதி மூச்சு விட்டது-
கொஞ்சம் அமைதியினால்!

நிரகரிப்போர்கள்-
மூட நம்பிக்கையாளர்களாகிய-
மக்காவாசிகள்-
ஒப்பந்தத்திற்கு-
வந்ததால்!

மற்ற சில கூட்டங்கள்-
வஞ்சகம் செய்ய-
முயற்சித்தால்!

அதனை-
தடுக்கவேண்டியதானது!

ஒடுக்கவேண்டியதானது!

முஸ்லிம்கள் கடமையானது!

அதற்காகவே-
ராணுவ நடவடிக்கை-
தேவைப்பட்டது!

நடவடிக்கை-
நடந்தது!

எதிரிகள்-
நெஞ்சம்-
கலக்கம் கண்டது!

நாயகம்-
பக்கத்துக்கு ஆட்சியாளர்களுக்கு-
அழைப்பு பணி-
செய்தார்கள்!

இஸ்லாத்தில் இணைந்திட-
கடித வழி-
அழைத்தார்கள்!

ஒப்பந்த காலம்-
நெருங்கியது!

உம்ரா செய்ய-
நேரமும் -
வந்தது!

கடந்த -
ஆண்டுபோல் ஆகுமா!?

நினைத்தகாரியம்-
நடக்குமா!?

(தொடரும்...)







2 comments:

  1. நினைத்தகாரியம்-
    நடக்குமா!?
    //ஆவலுடன் அடுத்து என்ன தொடர்கின்றேன் சகோ!

    ReplyDelete
  2. அதனை-தடுக்கவேண்டியதானது...! / ஒடுக்கவேண்டியதானது...!

    தொடர்கிறேன்...

    ReplyDelete