Monday 2 September 2013

நாடகம்..!

விலைவாசி-
கழுத்தில் -
சுருக்கானது!

ரூபாய் சரிவு-
வேஷ்டியை பிடித்து-
இழுக்குது!

தேச மக்களின்-
உயிரும்-
மானமும்-
ஆபத்தில் உள்ளது!

பிரதான கட்சிகளோ-
நான் நீ என-
நாடகமாடுது!

3 comments:

  1. நாடகத்தில் நாம் தான் அடிபடுகிறோம்.

    ReplyDelete
  2. நாம் ரசிக்கிறோம் என நினைத்து
    நடித்துக் கொண்டிருக்கிறார்கள்
    நாம் கொதித்துப்போய் இருக்கிறோம்
    என அறியாமல்...

    ReplyDelete