Saturday 14 September 2013

சதுரங்க விளையாட்டு!

வாழ்க்கை-
ஒரு-
சதுரங்க விளையாட்டு!

"முடிவுகளை"-
தீர்மானிக்கிறது-
தாயக்கட்டை-
உருண்டு கொண்டு!

பாம்பு கொத்தி -
கீழிறக்குமா!?

ஏணி வந்து-
மேலேற்றுமா!?

சாதக-
பாதகங்களை-
நாமறியோம்!

ஆனாலும்-
இலக்கை (வெற்றி )-
நோக்கி-
பயணிப்போம்!

1 comment:

  1. ஆனாலும்-
    இலக்கை (வெற்றி )-
    நோக்கி-
    பயணிப்போம்!


    அது மட்டுமே தான் நமது எல்லையாக இருக்கட்டும்....

    ReplyDelete